NEWS Decibel Institute of Electronics More than 20-Years-Old Training Organization offers the advanced Chip level 100% Practical training in Robotics, IoT, Embedded Systems, Mobile, Laptop, CCTV, TV, AC, Refrigerators, Hardware and Audio Devices Repairing Courses with the Latest Lab in Trichy.
Course Offer
Course Enquiry
Photo Gallery
Video Gallery
Photo Gallery

குட்டி ஜப்பான்

  • 100 சதவீதம் செய்முறை பயிற்சி
  • ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம்.
  • செல்போன் தொழிற்சாலைகளிலும் வேலை கிடைக்கும்.
  • டெக்னிகல் மற்றும் நான்டெக்னில் என தனித்தனியாக பயிற்சி.
  • பயிற்சி முடித்த உடன் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் வேலை உறுதியாக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  • நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும்போதே செல்போன் பயிற்சி பெற்றால், டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்த கையோடு வேலை.
  • நடப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் செல்போன் பயிற்சி பெற்றால், அதிகபடியான வேலை வாய்ப்பு.
  • நாங்கள் தரும் தரமான பயிற்சியின் மூலம் குறுகிய காலங்களில் செல்போன் பயிற்சி கற்று தனிச்சையாக வேலை செய்ய உங்களால் முடியும்.
  • பயிற்ச்சியில் சேரும் ஆண், பெண் இருபாலர்க்கும் தனித்தனியாக பாதுகாப்பான தங்கும் வசதி.

  • பயிற்சியில் இன்றே சேருவீர் ! இனிதே வாழ்வீர் !!

About Us

    Decibel Institute of Electronics +18-Year-Old Training Organization offers the advanced Chip level 100% Practical training in Mobile, Laptop, Hardware, CCTV, TV, AC, Refrigerators and Audio Devices Repairing Courses with the Latest Lab in Trichy, affiliated with the National Development Agency, Decibel Institute of Electronics, conducts advanced mobile repairing courses for students and professionals interested in making a career out of handset servicing. It teaches you how to repair all types of smartphones, laptops, hardware, CCTV, TV and AC. You will learn all the skills required to be a professional mobile phone repair technician. We are the ones who supply the Training starts with basic knowledge of electronics and goes up to advanced troubleshooting of problems. A programme designed to help unemployed, underemployed, and middle- and lower-income youths gain self-employment and improve their economic standing People prefer to learn mobile repair at the Institute of Electronics because of its systematic and in-depth training with practical experience on all major topics. One can make a career in it either by working as a technician at a service centre or by setting up his own mobile phone repair business. It teaches you how to repair all types of smartphones, laptops, hardware, CCTV, TV and AC. You will learn all the skills required to be a professional mobile phone repair technician. We help students in understanding soldering and de-soldering, through video guidance. We welcome new technology and are always ready to provide the best training based on the latest market trends. If you are looking for Mobile Service Training In Trichy then you have reached the right place.

  • எங்கள் குறிக்கோள்

    1. குட்டி ஜப்பானாக்கும் முயற்சி, குடிசைத் தொழிலுக்கான பயிற்சி.
    2. வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும் அதிநவீன ஆய்வுக்கூடம், அதில் வெளிநாட்டு தொழில் நுட்ப்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
    3. கம்ப்யூட்டரை புதிதாக உருவாக்குவது மற்றும் எவ்வாறு பழுது பார்ப்பது என்று கற்றுத்தரப்படும்.


எங்கள் குறிக்கோள்

1. குட்டி ஜப்பானாக்கும் முயற்சி, குடிசைத் தொழிலுக்கான பயிற்சி.
2. வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும் அதிநவீன ஆய்வுக்கூடம், அதில் வெளிநாட்டு தொழில் நுட்ப்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
3. கம்ப்யூட்டரை புதிதாக உருவாக்குவது மற்றும் எவ்வாறு பழுது பார்ப்பது என்று கற்றுத்தரப்படும்.
4. உலகையே ஆட்டிபடைக்கும் கைதொலைபேசியை (செல்போனை) கனிணி (கம்ப்யூட்டர்) மூலம் A முதல் Z வரை எவ்வாறு பழுது பார்பது என்று சிப்லெவல் பயிற்சி அளிக்கப்படும்.
5. சுயமாக தொழில் தொடங்க வங்கி கடன் வசதி பெற வழிமுறைகள் சொல்லித் தரப்படும்.
6. பல்கலைக்கழகத்தில் சிறப்பு பொறியியல் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனம்.

பயிற்சியில் சேருவதற்கு கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு தேவையில்லை

Embedded Systems, IoT, Robotics Lab

Embedded System
Fan
Embedded System
IoT
IoT
Robo