CNC Program

LEVEL I
DME, B.E., ( CNC Programe & Design)
LEVEL II
8,10, +2, ITI & Any Degree (CNC Programming & Operating Training)

TURNING
Basic
Type of Control
Machine Handling
Point Programe
Part Programe
Line Programe
2 Axis Programe
Cycle Programe
Angle Programe
DDD Programe
Machine Programe
Sub Programe
Threading Calculation
Preparatory Function
Miscellaneous Function
Software Programe
Tool Selection Method
Difference Type of Machine
MILLING
Basic
Type of Tool
Type of Control
Specification of Machine
Tool's Daily Maintenance
Drawing Study
Production Drawing
Absolute Programe
Incremental Program
Mirror Programe
Scaling Programe
Point Programe
Part Programe
RAM Type Programe
Computerized Program
3 Axis Program
Multi Tool Operation
Compensation Programe
Type of Tool
Preparatory Function
Miscellaneous Function

Course Time

REGULAR TIME
Monday To Friday 10.00 AM to 01.00 PM LUNCH 02.00 PM to 05.00 PM

PART TIME
Monday To Friday 07.00 PM to 09.00 PM

FULL TIME
Monday To Friday 10.00 AM to 09.00 PM

 

இந்தியாவின் வளர்ச்சியில் சி.என்.சி க்கு முக்கிய பங்கு

நாங்கள் தரும் தரமான பயிற்சியின் மூலம் குறுகிய காலங்களில் சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமை கற்று தனிச்சையாக வேலை செய்ய உங்களால் முடியும்.

பயிற்சியில் இன்றே சேருவீர் ! இனிதே வாழ்வீர் !!

 

 

 

குட்டி ஜப்பான்

  • 100 சதவீதம் செய்முறை பயிற்சி மற்றும் ஊக்கத் தொகை.
  • டெக்னிகல் மற்றும் நான்டெக்னில் என தனித்தனியாக பயிற்சி.
  • எம்.என்.சி கம்பெனிகளில் சி.என்.சி படித்தவர்களுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்பு.
  • ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம்.
  • கார் உற்பத்தி தொழிற்சாலையில் ( ஹுண்டாய், ஃபோர்ட், நிசான், ஹோண்டா, சுசுக்கி) சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமர்களுக்கு அதிகபடியான வேலை வாய்ப்பபு.
  • சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமர்களுக்கு தகுதிக்கு ஏற்ப சம்பளம் கிடைக்கும்.
  • சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமர் பயிற்சி முடித்த உடன் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் வேலை உறுதியாக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  • செல்போன் தொழிற்சாலைகளிலும் வேலை கிடைக்கும்.
  • நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும்போதே சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமர் பயிற்சி பெற்றால், டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்த கையோடு சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமர் வேலை.
  • ஐ.டி.ஐ முடித்துவிட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி (மெசினிஷ்டு, டர்னர்).
  • நடப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் சி.என்.சி ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமர்களுக்கு அதிகபடியான வேலை வாய்ப்பு.