About Us

"To Provide Cellphone Repair Training, Electronics Repair Training, Diploma Courses and CNC Programe and Training for the unemployed and under employed middle and lower income group youths to attain self employment and to raise their economic standards"

With a vision to train and mould the best professionals, Decible has established itself as a leading Cellphone Repair, Electronics Repair, CNC Programe and Training, Hardware and Networking training institute. Decible has a strong focus on quality training and has pioneered a unique way to groom students with its excellent training methodology.

Decible students walk out with an extra edge and leave as industry ready professionals.

Want to be an expert engineer - Joint with us Today

Course Certificate will be issued after course Completion for all the Courses

எங்கள் குறிக்கோள்

1. குட்டி ஜப்பானாக்கும் முயற்சி, குடிசைத் தொழிலுக்கான பயிற்சி.
2. வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும் அதிநவீன ஆய்வுக்கூடம், அதில் வெளிநாட்டு தொழில் நுட்ப்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
3. கம்ப்யூட்டரை புதிதாக உருவாக்குவது மற்றும் எவ்வாறு பழுது பார்ப்பது என்று கற்றுத்தரப்படும்.
4. உலகையே ஆட்டிபடைக்கும் கைதொலைபேசியை (செல்போனை) கனிணி (கம்ப்யூட்டர்) மூலம் A முதல் Z வரை எவ்வாறு பழுது பார்பது என்று சிப்லெவல் பயிற்சி அளிக்கப்படும்.
5. சுயமாக தொழில் தொடங்க வங்கி கடன் வசதி பெற வழிமுறைகள் சொல்லித் தரப்படும்.
6. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப்படம், ரிங் டோன், ஆகியவை எவ்வாறு தரையிறக்கம் (டவுன்லோட்) செய்வது என்று கற்றுத்தரப்படும் மற்றும் புளுடூத்தை எவ்வாறு உபயோகப்படுத்தவேண்டும் என்று சொல்லித்தரப்படும்.
7. பயிற்ச்சியில் சேரும் ஆண், பெண் இருபாலர்க்கும் தனித்தனியாக பாதுகாப்பான தங்கும் வசதி.
8. குறைந்த செலவில் தானாக ஹோம் தியேடடர் செய்வது எப்படி என்று பயிற்சி அளிக்கபடுகிறது.
9. பல்கலைக்கழகத்தில் சிறப்பு பொறியியல் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனம்.
10. செல்போனில் வைரஸ் தாக்கினால் எவ்வாறு கம்ப்யூட்டர் மூலம் நீக்குவது என்று பயிற்ச்சியளிக்கப்படும்.

பயிற்சியில் சேருவதற்கு கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு தேவையில்லை

நாங்கள் தரும் சிறந்த பயிற்சியின் மூலம் குறுகிய காலத்தில் சிறந்த நிறுவனத்தில் (உள்நாடு அல்லது வெளி நாட்டில்) வேலை வாய்ப்பு பெறுவது அல்லது தனியாக தொழில் தொடங்கும் நம்பிக்கையை உருவாக்குவதே எங்களின் லட்சியம்.

வெற்றி நிச்சயாம்! இன்றே சேருங்கள் உங்கள் வாழ்க்கையை சரித்திரமாக்குங்கள்!